tiruvallur திருவள்ளூரில் ஒரே நாளில் 22 செ.மீட்டர் மழை நமது நிருபர் செப்டம்பர் 20, 2019 திருவள்ளூரில் புதனன்று இரவு துவங்கிய மழை வியாழனன்று அதிகாலை இடியுடன் பலத்த மழை கொட்டித் தீர்த்தது.